Wednesday, August 3, 2011

Leoni Pattimandram for download

தீப ஒளி திருநாள், உழவர் திருநாள் என்று தமிழர்களின் விழாக்களுக்கு சிறப்பு சேர்க்கின்ற பட்டியலில் பட்டிமன்றங்களுக்கும் ஓர் இடமுண்டு. திண்டுக்கல் ஐ.லியோனியின் சிறப்பு சிரிப்பு பட்டிமன்றங்களை கண்டும் கேட்டும் நான் ரசித்திருக்கின்றேன். அழகிய வாதங்கள் இரண்டு புறமும் மெருகேற்ற நடுவராக லியோனியின் நகைச்சுவையும் சேர்ந்து மிக நேர்த்தியாக இருக்கும். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் அறிவை வளர்த்துக் கொள்ளவும் உதவும்.
நான் மட்டும் ரசித்தல் எந்தவிதத்திலும் சரியன்று அதனால் நீங்களும் ரசிப்பதற்கு இங்கு கொடுத்திருக்கின்றேன். பதிவிரக்கத்திற்கான சுட்டிகளை சொடுக்கி கணினியில் தரவிரக்கம் செய்து எப்போது வேண்டுமானாலும் கேட்டு ரசியுங்கள். எல்லா பட்டிமன்றங்களும் எம்.பி.3 என்ற வடிவில் உள்ளன.

Various Topics Given Below:

  1. பழைய பாடலா புதிய பாடலா முதல் பகுதி
  2. பழைய பாடலா புதிய பாடலா இரண்டாம் பகுதி
  3. திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி ஒன்று
  4. திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி இரண்டு
  5. திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி மூன்று
  6. திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி நான்கு
  7. திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி ஐந்து
  8. திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி ஆறு
  9. கிராமமா நகரமா பகுதி ஒன்று
  10. கிராமமா நகரமா பகுதி இரண்டு
  11. கிராமமா நகரமா பகுதி மூன்று
  12. பணமா குணமா பகுதி ஒன்று
  13. பணமா குணமா பகுதி இரண்டு
  14. பணமே குணமே பகுதி ஒன்று
  15. பணமே குணமே பகுதி இரண்டு
  16. பட்டுக்கோட்டையா கண்ணதாசனா பகுதி ஒன்று
  17. பட்டுக்கோட்டையா கண்ணதாசனா பகுதி இரண்டு
  18. தனி குடும்பமா கூட்டு குடும்பமா பகுதி ஒன்று
  19. தனி குடும்பமா கூட்டு குடும்பமா பகுதி இரண்டு

No comments:

Post a Comment

comment your words.....

Popular Posts